படுக்க இடம் இல்லாம எங்க போயி படுத்துருக்காங்க.. பூஜா ஹெக்டேவை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

pooja-hegde-is-hotness-overloaded-in-pink-monokini-watc

தெலுங்கு ,தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். மாலத்தீவில் விடுமுறையை அனுபவித்து வரும் இவர் கடற்கரையில் இருந்து சில கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

pooja-hegde-is-hotness-overloaded-in-pink-monokini-watc

நியான் பச்சை நிற பிகினியாக இருந்தாலும் சரி அல்லது பிங்க் மோனோகினியில் சமீபத்திய ஹாட் லுக்காக இருந்தாலும் சரி, பூஜா ஹெக்டே அனைத்து வகையான கடற்கரை உடைகளிலும் பிரமிக்க வைக்கிறார். பூஜா சூரிய ஒளியின் கீழ் கடற்கரையில் திகைப்பூட்டும் தேவதை போல் காட்சியளிக்கிறார்.

pooja-hegde-is-hotness-overloaded-in-pink-monokini-watc

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்பொழுது புதிய படங்களில் கமிட் ஆகாத நிலையில், தனது ஓய்வை மாலத்தீவில் கொண்டாடி வருகிறார். கடலில் வாட்டர் பெட்டில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டேவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிக்க தான் வாய்ப்பு கிடைக்கல.. படுக்க கூடவா இடம் கிடைக்கல என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Share this post