காளிகாம்பாள் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த விக்கி - நயன்.. மேயருடன் எடுத்த போட்டோஸ் !

Nayanthara vignesh shivan visits kaligambal temple photos with chennai mayor

சந்திரமுகி படத்தில் சாதாரண துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

Nayanthara vignesh shivan visits kaligambal temple photos with chennai mayor

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் இவர், நம்பர் ஒன் நடிகையாக மாறியுள்ளார். வல்லவன், ஐயா, பில்லா போன்ற படங்களில் சாதாரண நடிகையாக வலம் வந்த இவர், தற்போது நடிகை முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

Nayanthara vignesh shivan visits kaligambal temple photos with chennai mayor

அறம், டோரா, இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் தன் வசம் ரசிகர்களை கட்டிப் போட்டார். போடா போடி படத்தில் அறிமுக இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வரும் இவர், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara vignesh shivan visits kaligambal temple photos with chennai mayor

தற்போது, அதிகமாக கோவில் தரிசனம் செய்து வரும் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி, நேற்று சென்னை பாரிமுனையில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்னை மேயர் பிரியா அவர்களை சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.

Nayanthara vignesh shivan visits kaligambal temple photos with chennai mayor

Share this post