எம்.எஸ்.தோனி தயாரிக்கும் தமிழ் படத்தில் கதாநாயகி நயன்தாரா !

Nayanthara to act in ms dhoni production tamil movie

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமானவர் எம்.எஸ்.தோனி. இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்பட்டதில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்திருந்தார்.

Nayanthara to act in ms dhoni production tamil movie

கிரிக்கெட் வீரராக இருந்தாலும், இவரது கிரிக்கெட் ஸ்டைலுக்கும், நற்குணத்திற்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தோனி தனி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.

Nayanthara to act in ms dhoni production tamil movie

அதிலும், அவர் தயாரிக்க போகும் முதல் படமே தமிழ் படம் தான். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளார்.

Nayanthara to act in ms dhoni production tamil movie

அவர் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பில் எம்.எஸ்.தோனி தமிழகத்தில் ஈடுபட இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதில் முதல்கட்டமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தை அவர் தயாரிக்கிறார் என்றும், அதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது எனக் கூறப்படுகிறது.

Share this post