இந்த பாப்பா யாருன்னு தெரியுதா? இவங்க தான் இப்போ பிரபல ஹீரோயின்..!

mirnalini ravi childhood photo getting viral on social media

திரை உலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகும். இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள்.

அந்த வகையில், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

mirnalini ravi childhood photo getting viral on social media

அதாவது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மிர்னாலினி ரவி இவரது சிறுவயது புகைப்படம் தான் இணையதளத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக, மிர்னாலினி ரவி விஷாலுடன் எனிமி படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற மால டம் டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

mirnalini ravi childhood photo getting viral on social media

Share this post