வெங்கட் பிரபுவின் ’மன்மத லீலை’ படத்துக்கு A certificate ! இதையவும் அப்டி தா சொல்லனுமா !

Manmadha leelai film has been certified with pure 'a' certificate

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு செம ஹிட்டானது. ‘டைம் லூப்’ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் நடுவே, டைம் கிடைக்கும் ஷெடியூல் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மன்மதலீலை. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாக்கப்பட்ட இப்படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார்.

Manmadha leelai film has been certified with pure 'a' certificate

இதனை OTTயில் ரிலீஸ் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டது. இதன் போஸ்டர் மற்றும் மோஷன் பிக்ச்சர் வெளியாகி மக்கள் மற்றும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தினால் இதனை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர்.

Manmadha leelai film has been certified with pure 'a' certificate

திருமணத்துக்கு பிந்தைய காதலை சொல்லும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

Manmadha leelai film has been certified with pure 'a' certificate

ராக்போர்ட் எண்டர்டைன்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே இப்படத்தை தணிக்கை குழு பார்த்து `ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Manmadha leelai film has been certified with pure 'a' certificate

Share this post