First kiss.. அந்த மாதிரி படம்.. லாஸ்லியா Open Talk !

Losliya openly declares about her first kiss and love

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனக்கான தனி ரசிகர் கூட்டத்தையே உண்டாக்கியவர். இலங்கையில் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர், செம க்யூட் வீடியோ மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Losliya openly declares about her first kiss and love

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கென லாஸ்லியா ஆர்மி எல்லாம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லாஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிப்பில் பிரண்ட்ஷிப் என்ற படம் வெளியானது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தற்போது தர்ஷன் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் உடன் நடித்துள்ள லாஸ்லியா, கூகுள் குட்டப்பா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர லாஸ்லியா மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின் இணைந்து நடித்துள்ள சுகர் பேபி என்ற ஆல்பம் பாடல் நேற்று வெளியாகி உள்ளது.

Losliya openly declares about her first kiss and love

இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம் அடல்ட் படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லாஸ்லியா, “நான் ஸ்கூல் படிக்கும் போது எல்லோரும் போனில் அந்த மாதிரி படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவளுடன் சேர்ந்து அந்த படத்தை பார்த்தேன்.

என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான். அதுவும் ஒன் சைட் காதல். அந்த பையனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது அவன் எனக்கு கொடுத்த முத்தம்” என பல சுவாரசியமான விஷயங்களை லாஸ்லியா மிக வெளிப்படையாக கூறியுள்ளார்.

Share this post