Bedroomல இப்படியெல்லாமா போட்டோ எடுப்பீங்க.. அதும் போஸ் பாருங்க.. கனிகாவின் லேட்டஸ்ட் பிக் !

Kaniha hot posing on bed getting likes and shares viral

பிரபல நடிகை கனிகா அவர்களின் இயற்பெயர் திவ்யா வெங்கடசுப்ரமணியம். பாடுவதில் ஆர்வம் கொண்ட கனிகா, தனது சிறு வயது முதல் பாப் மியூசிக் மற்றும் லைட் ஷோக்களில் பாடி வந்துள்ளார். இதன் மூலம், இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Kaniha hot posing on bed getting likes and shares viral

சுசி கணேசன் இவரை ஒரு பத்திரிகையின் அட்டை படத்தில் பார்த்து திரைப்பட வாய்ப்புகளை தந்துள்ளார். அந்த வகையில் 5 ஸ்டார் படத்தில் பிரசன்னா ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

Kaniha hot posing on bed getting likes and shares viral

தமிழில், எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு, ஓ காதல் கண்மணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். வரலாறு திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதன் பிறகு, முழுவதுமாக மலையாள மொழி திரையுலகில் போய் செட்டில் ஆகிவிட்டார்.

Kaniha hot posing on bed getting likes and shares viral

இதுமட்டுமல்லாது, சச்சின் படத்தில் ஜெனிலியா, அந்நியன் படத்தில் சதா, மற்றும் சிவாஜி படத்தில் ஸ்ரேயா உள்ளிட்டோருக்கு டப்பிங் கொடுத்துள்ளார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல் தொடர்களிலும் நடித்து வரும் இவர், எதிர்நீச்சல் என்னும் சீரியலில் நடித்து வருகிறார்.

Kaniha hot posing on bed getting likes and shares viral

சில தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த வகையில், தற்போது தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post