வாவ்.. ஜில்லா Unseen Video ! முட்டி மோதி நடந்து வரும் தந்தை மகனின் குறும்பு வீடியோ !

Jilla unseen video has been viral on social media

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.

எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Jilla unseen video has been viral on social media

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.

Jilla unseen video has been viral on social media

அந்த வரிசையில் 2014ம் ஆண்டு வெளியான ஜில்லா விஜய் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. விஜய், மோகன் லால், காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்திருந்தனர். போலீஸ் - ரவுடி காம்போ என செம ஹிட் அடித்தது.

தற்போது அப்படத்தின் unseen வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் விஜய் - மோகன் லால் செய்யும் சேட்டை வீடியோவாக வெளியாகியுள்ளது.

Share this post