ஆபத்தான பார்டர் எரியாவை பப்ளிக்காக சட்டை பட்டனை கழட்டிவிட்டு காட்டிய கிரண் ! Latest Viral Photos

Kiran rathod unbuttons and poses ultra glamour stills

மாடலிங் செய்து வந்த காலம் முதல் ஹிந்தி பாப் ஆல்பம்களில் நடனமாடி வந்தவர் நடிகை கிரண் ரத்தோட். அதனைத் தொடர்ந்து, ஹிந்தி படத்தில் கமிட் ஆன கிரண், தெலுங்கு, தமிழ் போன்ற திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

Kiran rathod unbuttons and poses ultra glamour stills

தமிழ் மொழியில் சீயான் விக்ரம் ஜோடியாக ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர், அன்பே சிவம், திவான், அரசு, வின்னர், தென்னவன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

Kiran rathod unbuttons and poses ultra glamour stills

இதன் நடுவே, திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா மற்றும் நியூ படத்தில் ஒரு கிளாமர் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

Kiran rathod unbuttons and poses ultra glamour stills

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற அணைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகை கிரண்.

Kiran rathod unbuttons and poses ultra glamour stills

தமிழில் ராஜாதி ராஜா, வாடா, சகுனி, ஆம்பள, முத்தின கத்தரிக்காய் போன்ற திரைப்படங்களில் கிளாமர் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார்.

Kiran rathod unbuttons and poses ultra glamour stills

இதன் மூலம், ஒரு கிளாமர் கதாநாயகியாக மாறிய கிரண், தற்போது தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கொஞ்சம் கூட பாரபட்சம் இன்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

Kiran rathod unbuttons and poses ultra glamour stills

அந்த வகையில் தற்போது சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Kiran rathod unbuttons and poses ultra glamour stills

Share this post