நீங்க லெஸ்பியனா?.. உண்மையை உடைத்த பிரபல VJ..!

jaquline- about-comment-from-fan-girl

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தன்னுடைய வித்தியாசமான குரலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தொகுப்பாளர் ஜாக்குலின். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

வெள்ளித்திரையில், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர், ஒரு சில படங்களில் நடித்துவரும் ஜாக்குலின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

jaquline- about-comment-from-fan-girl

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். அதில், தன் தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து ஒரு சிலர் நீ ஒரு லெஸ்பியனா என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஜாக்குலின் இப்படி எல்லாம் கமெண்ட் செய்ய ஒரு கும்பல் இருக்கும் என்றும், மூன்று தோழிகள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் இப்படித்தான் கேட்பாங்க என்றும், நீங்களும் நானும் கூட சேர்ந்து புகைப்படம் போட்டால் இதைத்தான் கேட்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம், பார்க்கும் போது பைத்தியமாடா நீங்க அவளுக்கு கல்யாணம் ஆகி புருஷன் இருக்கான்டா என்று சொல்லத் தோன்றும் எனவும் வெளிப்படையாக ஜாக்குலின் கூறியுள்ளார்.

Share this post