புஷ்பா 2 : சமந்தாவிற்கு பதில் திஷா பட்டானி.. இவங்ககிட்ட ரொம்ப எதிர்பாக்கலாம் !

Item song will be done by disha patani in pushpa part 2

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Item song will be done by disha patani in pushpa part 2

இப்படத்தில், சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் திரைப்படம் வரும் முன்பே செம வைரல் ஆனது. இப்பாடல் இப்படத்தின் பெரிய ப்ளஸ். அதிலும் சமந்தா டிரஸ் மட்டும் டான்ஸ் ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்தது.

Item song will be done by disha patani in pushpa part 2

வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்துப் பாடல் இடம்பெறும் நிலையில், அந்த பாடலுக்கு சமந்தாவுக்குப் பதிலாக, பிரபல இந்தி நடிகை திஷா பதானி ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Item song will be done by disha patani in pushpa part 2

புஷ்பா இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post