விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை.. ரசிகர்களை அதிரவைத்த போட்டோஸ் & வீடியோ

Eesha rebba sky diving video getting trending on social media

தெலுங்கு திரையுலகில் Life is Beautiful என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் ‘ஓய்’ என்னும் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

Eesha rebba sky diving video getting trending on social media

தற்போது இவரது கைவசம் இரண்டு தமிழ் படங்களும் மலையாள மொழியில் ஒரு திரைப்படமும் உள்ளது. இதுமட்டுமின்றி, வெப் சீரீஸ் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார்.

Eesha rebba sky diving video getting trending on social media

கிடைத்த இடத்தை தக்கவைக்க, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Eesha rebba sky diving video getting trending on social media

இந்நிலையில், தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வரும் இவர், விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்த சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Share this post