இந்த இந்த படிப்பில் சேர 12ம் வகுப்பில் Maths , Chemistry கட்டாயமில்லை - AICTE அறிவிப்பு

Chemistry and maths in 12th are not needed for these ug degrees

கல்வி திட்டங்கள் பொறுத்த வரையில் கடந்த 2 வருடங்களில் பல மாற்றங்கள் செய்யட்டுள்ளது. மேலும், சில மாற்றங்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இதனால், மாணவ மாணவிகள் வாழ்க்கைக்கும் படிப்புக்கும் நிறைய நன்மை ஏற்படும் என இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12ம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை என சொல்லப்பட்டுள்ளது. மேலும், வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் படிப்புகளில் சேர 12ம் வகுப்பில் கணிதம் தேவையில்லை என AICTE தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பான் 2022-23 கல்வியாண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என AICTE வெளியிட்டுள்ளது.

Share this post