'மெர்சல்' திரைப்படம் - தமிழ் ரீமேக்'ஆ ? Viral Tweet ! அட்லீயை பங்கமாக கலாய்த்த பிரபல தமிழ் பட இயக்குனர் !

Director c s amudhan trolls atlee directrion mersal film as tamil remake

சிவா நடிப்பில் தமிழ் படம் என்ற செம காமெடி திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் அமுதன். பிரபல திரைப்படங்களின் சீன்களை ரீக்ரியேட் செய்து அதனை காமெடியாக காட்டி ஸ்கோர் செய்தவர். இதனைத் தொடர்ந்து, தமிழ் படம் 2 படத்தை இயக்கினார்.

Director c s amudhan trolls atlee directrion mersal film as tamil remake

தற்போது, ரெண்டாவது படம் என்னும் படத்தை பற்றி அறிவித்திருந்தார். இப்படத்தில் விமல், ரம்யா நம்பீசன், ரிச்சர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார்.

Director c s amudhan trolls atlee directrion mersal film as tamil remake

மேலும், இவர் பிரபல பாடல்கள், மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே படத்தில் மேடி.. மேடி பாடல், தமிழ் படத்தில் ‘Oh Mahazeeya’, அனேகன் படத்தில் ‘யோலோ’ போன்ற பாடல் வரிகள் எழுதியுள்ளார். அவ்வப்போது எதாவது சர்ச்சை பதிவுகளை வெளியிட்டு அதன் மூலம் இவரது பெயர் சமூக வலைத்தளங்களில் அடிபட்டு வருகிறது.

Director c s amudhan trolls atlee directrion mersal film as tamil remake

தற்போது, இயக்குமார் அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தை குறித்து கருத்து பதிவிட்டு ரசிகர்களை ஷாக் செய்துள்ளார்.

Director c s amudhan trolls atlee directrion mersal film as tamil remake

இயக்குனர் சி.எஸ்.அமுதனிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ‘உங்கள பொருத்த வரைக்கும் proper ஆக தமிழில் ரிமேக் பண்ண படம் எது’ என கேட்டதற்கு, ‘மெர்சல்’ என பதில் கூறி கலாய்த்து உள்ளார்.

Director c s amudhan trolls atlee directrion mersal film as tamil remake

மெர்சல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று, நல்ல வசூலில் ஈடுபட்ட படமும் கூட. இந்நிலையில், இவர் இப்படி பதிவிட்டிருப்பது பாத்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

Director c s amudhan trolls atlee directrion mersal film as tamil remake

Share this post