ஜூலிக்கு அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் இருக்கும் ஜூலியின் வைரலாகும் புகைப்படங்கள் !

Biggboss julie got laser surgery done photos from hospital getting viral

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலம் அடைந்த ஒருவர் ஜூலி. வீர தமிழச்சி என பெயரை பெற்ற இவர், சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரல் ஆகி, சாதாரண பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பேசும் அளவிற்கு ஒருவராக மாறினார்.

Biggboss julie got laser surgery done photos from hospital getting viral

இதன் மூலம், கிடைத்த பிரபலத்தினால் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். அந்த நிகழ்ச்சியில், இவரது பெயர் மொத்தமாக அடிபட்டு பல நெகடிவ் இமேஜ்களை பெற்றார்.

Biggboss julie got laser surgery done photos from hospital getting viral

அதன் பின்னர், அந்த நெகட்டிவ் விமர்சனங்களை மாத்த நிறைய நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் பங்கேற்று வந்தார். மேலும், சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

Biggboss julie got laser surgery done photos from hospital getting viral

சமூக வலைத்தளங்களில் பிசியாக போட்டோஸ், வீடியோ என பதிவிட்டு வந்த ஜூலி, BB ஜோடிகள் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து, BB அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்து தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

Biggboss julie got laser surgery done photos from hospital getting viral

தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்தார். ஜூலி டாப் 3 இடங்களில் ஒன்றை பிடிக்கவேண்டும் என்று மக்கள் ஆசைப்படும் அளவிற்கு மக்கள் மனதை வென்றார். தற்போது, திடீரென தனது சிகிச்சை நடந்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவு செம வைரல் ஆனது.

Biggboss julie got laser surgery done photos from hospital getting viral

எனது சர்ஜரி மற்றும் உடல்நிலை பற்றி விசாரித்த ரசிகர்களுக்கும் எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி என மருத்துவமனையில் நோயாளி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது ஷேர் செய்து ரசிகர்களை பதற வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சு? சீக்கிரம் குணமாகி வர வேண்டும் என பல கமெண்ட் செய்து வருகின்றனர்.

Biggboss julie got laser surgery done photos from hospital getting viral

கண் பார்வை பிரச்சனைக்கு லேசர் சிகிச்சை செய்வது வழக்கம். அப்படி செய்யப்படும் Laser-Assisted In Situ Keratomilensis என்பதன் சுருக்கம் தான் LASIC. கண்ணாடி மற்றும் லென்ஸ் போட்டுக் கொள்ளாமல் பார்வை கோளாறு பிரச்சனையை இதன் மூலம் சரி செய்துக் கொள்ள முடியும். இந்த சிகிச்சையைத் தான் ஜூலி செய்துள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

Biggboss julie got laser surgery done photos from hospital getting viral

Share this post