போடுறா வெடிய.. 5 நாளில் 500 கோடி?.. சர்வதேச மார்க்கெட்டில் செம மாஸ் காட்டும் லியோ..!

Collection will rain ‘Leo’ So many crores collection in India alone

ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆனதில் இருந்தே தளபதி விஜய்யின் ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது. மேலும், படத்தின் இந்திய வசூல் நிலவரம் குறித்த புதிய தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Collection will rain ‘Leo’ So many crores collection in India alone

தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இந்திய மற்றும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. நேற்றைய தினம் உலகம் முழுவதும் இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக வெளியான செய்தி ரசிகர்கள் அனைவரையும் கிறங்கடித்தது.

Collection will rain ‘Leo’ So many crores collection in India alone

தமிழகத்தில் அக்டோபர் 23ஆம் தேதி வசூல் நிலவரப்படி ‘லியோ’ படம் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது. கேரளாவில் ரூ.7 கோடியும், கர்நாடகாவில் ரூ.3 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.2.50 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Collection will rain ‘Leo’ So many crores collection in India alone

லோகேஷ் கனகராஜின் LCU ரிலீஸ் லியோ ஒருபுறம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடையே வெற்றி பெற்றது. நாளை படம் 500 கோடியை தாண்டுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. லோகேஷ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி எழுதிய லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி, கவுதம் மேனன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post