குக் வித் கோமாளி 3ல் நுழையும் 2 திரைப்பட பிரபலங்கள்.. இனி ஒரே கலக்கலா இருக்க போகுது !

Chutti aravinth and vettai muthukumar to join cook with comali season 3 show

பிரபல தொலைக்காட்சியில் விஜய் டிவியில் சீரியல்களுக்கு இணையாக வரவேற்பை குவித்து வரும் நிகழ்ச்சிகள் பலதும் இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

Chutti aravinth and vettai muthukumar to join cook with comali season 3 show

2 சீசன்கள் கடந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Chutti aravinth and vettai muthukumar to join cook with comali season 3 show

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Chutti aravinth and vettai muthukumar to join cook with comali season 3 show

இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி ரசிக்கும்படி இருப்பவர்கள்.

Chutti aravinth and vettai muthukumar to join cook with comali season 3 show

மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ராகுல் தத்தா ஆகியோர் எலிமினேஷன் ஆகிய நிலையில் தற்போது இரண்டு பிரபலங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வர உள்ளனர்.

Chutti aravinth and vettai muthukumar to join cook with comali season 3 show

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘நட்பே துணை’ போன்ற படங்களில் நடித்த பிரபல காமெடியன் சுட்டி அரவிந்த் குக் வித் கோமாளில் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

Chutti aravinth and vettai muthukumar to join cook with comali season 3 show

இரண்டாவதாக, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த வேட்டை முத்துக்குமாரும் வைல்ட் கார்டில் வர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this post