சமந்தாவுக்காக ரெடியான பிரம்மாண்ட செட் - இணையத்தில் வெளியான புகைப்படங்கள்

Biggest costly set has been arranged for samantha's yasotha film shooting

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் டாப் ஹீரோயினிகளில் ஒருவரான சமந்தா ஒரு பாடலில் ஆடினாலும் கூட அதற்கு வரவேற்பு அமோகமாக இருக்கிறது. கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வந்த சமந்தா, தற்போது தனக்கு சிறப்பாக அமையக்கூடிய கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல காதல், யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் கைவசம் வைத்துளார். புதுமுக இயக்குனர் ஹரி ஹரீஷ் இயக்கத்தில் யசோதா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பிரம்மாண்ட முறையில் நடந்து வருகிறது. பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 14 நாட்களுக்கான படப்பிடிப்பு எடுக்க முதலில் படக்குழு முடிவு செய்தது. ஆனால் அது நிறைவேறாமல் போகவே, 3 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்ட நட்சத்திர ஹோட்டல் செட்டப் ஒன்றைக் போட்டுள்ளது யசோதா படக்குழு.

Biggest costly set has been arranged for samantha's yasotha film shooting

இத்திரைப்படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Biggest costly set has been arranged for samantha's yasotha film shooting

Share this post