OTTயில் வெளியாகும் 'பீஸ்ட்'.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு !

Beast to get released on sunnxt and netflix ott platform

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Beast to get released on sunnxt and netflix ott platform

முதல் 2 திரைப்படங்களை போலவே, பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி மற்றும் ஆக்‌ஷனை கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

Beast to get released on sunnxt and netflix ott platform

மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த பீஸ்ட் திரைப்படம், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வந்தது.

Beast to get released on sunnxt and netflix ott platform

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பலரும் கருத்தை கூறி வந்தனர்.

Beast to get released on sunnxt and netflix ott platform

இந்நிலையில், படம் வெளியாகி 30 நாட்கள் கூட ஆகாத நிலையில் வருகிற மே 11ம் தேதி, Netflix மற்றும் SunNxt OTT தளத்தில் படம் வெளியாக போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Beast to get released on sunnxt and netflix ott platform

Beast to get released on sunnxt and netflix ott platform

Share this post