ஒட்டு துணி இல்லாமல் இருந்த திரிஷா.. நடுரோட்டில் டான்ஸ் பகீர் கிளப்பும் பிரபலம்..!
த்ரிஷா குறித்து தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து, நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் பின்னர் பேசிய மகளிர் ஆணையம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இதுவரை மன்சூர் அலிகான் இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்க போவதில்லை என தெளிவாக கூறியுள்ளார். மேலும், த்ரிஷா குறித்து தான் தவறாக ஏதும் பேசவில்லை என்று கூறியும், இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் செய்தது தவறு என்றும், தான் பேசியது தொடர்பாக தன்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை என்றும், மக்களுக்கு தன்னை பற்றி நன்றாக தெரியும் தமிழ்நாடு தன் பக்கம் தான் என்று பேசியுள்ளார்.
மேலும், இது மட்டும் இன்றி நடிகை திரிஷா தன்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி இவர் பேசியுள்ளது. மேலும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய பயில்வான் மன்சூர் அலிகான் பேசியது தவறாக இருந்தாலும் அவருக்கு நோட்டீஸ் கொடுங்கள். அழைத்து விசாரணை நடத்துங்கள். ஆனால், அதை விட்டுவிட்டு அவரிடம் எதையுமே கேட்காமல் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்தது நடுநிலையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் தற்போது, மானம் போய்விட்டது என்று கதறும் திரிஷா கடற்கரை சாலையில் மதுபோதையில் நடுரோட்டில் டான்ஸ் ஆடினார்கள். அதுமட்டுமின்றி நிர்வாண வீடியோ வெளிவந்தது.அப்போதெல்லாம் திரிஷாவுக்கு மானம் போகவில்லையா என்று பேசி உள்ளார்.