என்னோட best support'அ இழந்துட்டேன்.. மேடையில் கண்கலங்கிய பாக்கியா.. எமோஷனல் ஆன பிரபலங்கள்

Bakiyalakshmi serial fame suchitra won best actress vijay awards and cried for losing her mother

விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.

Bakiyalakshmi serial fame suchitra won best actress vijay awards and cried for losing her mother

கோபி கதாபாத்திரம் குறித்து அதிக மீம்ஸ் பதிவிட்டு வரும் ரசிகர்கள், இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா வேடத்தில் நடிப்பவரின் பெயர் சுசித்ரா. இவரது சாந்தமான தோற்றம் மற்றும் expressions இந்த கதாபாத்திரத்திற்கு நன்கு பொருந்தியுள்ளது.

Bakiyalakshmi serial fame suchitra won best actress vijay awards and cried for losing her mother

இந்நிலையில், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி தற்போது நடந்த நிலையில், இவருக்கு விஜய் சின்னத்திரை விருது மேடையில் பேவரெட் நாயகிக்கான விருது கிடைத்துள்ளது.

Bakiyalakshmi serial fame suchitra won best actress vijay awards and cried for losing her mother

அப்போது, தனது தாய் இறந்ததை கூறி, இந்த விருதை ரசிகர்களுக்கும் தனது தாய்க்கும் சமர்ப்பிப்பதாக அவர்கூறி அழுத வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post