பிரபல முன்னணி தமிழ் நடிகர் படத்தில் பாக்யா.. இவருக்கு அம்மா ரோல்'ஆ.. ஜாக்பாட் ஆபர் தான்.. வெளியான ஷூட்டிங் ஸ்டில்ஸ் !

Baakiyalakshmi serial actress suchitra enters cinema in top popular actor movie photos getting viral

விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Baakiyalakshmi serial actress suchitra enters cinema in top popular actor movie photos getting viral

இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi serial actress suchitra enters cinema in top popular actor movie photos getting viral

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா வேடத்தில் நடிப்பவரின் பெயர் சுசித்ரா. இவரது சாந்தமான தோற்றம் மற்றும் expressions இந்த கதாபாத்திரத்திற்கு நன்கு பொருந்தியுள்ளது. விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், இவருக்கு விஜய் சின்னத்திரை விருது மேடையில் பேவரெட் நாயகிக்கான விருது கிடைத்தது.

Baakiyalakshmi serial actress suchitra enters cinema in top popular actor movie photos getting viral

பாக்யா ரோலில் நடித்து வரும் சுசித்ராவுக்கு சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார். இல்லத்தரசிகள் பலரும் தங்கள் வாழ்க்கையை அவர் அப்படியே கதையாக நடிப்பதாக கூறி விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சுசித்ரா சினிமாவில் அடியெடுத்து வைக்கவுள்ளார்.

Baakiyalakshmi serial actress suchitra enters cinema in top popular actor movie photos getting viral

பிரபுதேவாவுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தமிழ், கன்னடத்தில் உருவாகும் அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Baakiyalakshmi serial actress suchitra enters cinema in top popular actor movie photos getting viral

Baakiyalakshmi serial actress suchitra enters cinema in top popular actor movie photos getting viral

Baakiyalakshmi serial actress suchitra enters cinema in top popular actor movie photos getting viral

Baakiyalakshmi serial actress suchitra enters cinema in top popular actor movie photos getting viral

Share this post