'பேபி நீ சுகரு'.. அஸ்வின் - லாஸ்லியாவின் கூல் மியூசிக் ஆல்பம் வீடியோ !

Ashwin losliya baby nee sugar music video album

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா, ஒரே ஷோவில் பேமஸ் ஆனவர். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தனது க்யூட் expression மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பிடித்த இவர், ப்ரெண்ட்ஷிப் என்னும் படத்தில் நடித்துள்ளார். மேலும் கூகுள் குட்டப்பா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

Ashwin losliya baby nee sugar music video album

அதே போல, விஜய் தொலைக்காட்சியில், குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அஸ்வின். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உண்டாக்கியது. பின்னர் பட வாய்ப்புகளும் பெற துவங்கிய இவர் ம்யூசிக் வீடியோவிலும் நடித்து வருகிறார்.

Ashwin losliya baby nee sugar music video album

குட்டி பட்டாசு, யாத்தி யாத்தி என 2 மியூசிக் வீடியோக்கள் இவர் நடிப்பில் பெரும் ஹிட் அடித்த நிலையில், தற்போது பேபி நீ சுகரு என்னும் ம்யூசிக் வீடியோவில் கல்லூரி மாணவராக பேராவல் டே அன்று லாஸ்லியாவிடம் அஸ்வின் காதலை சொல்லும் ரொமாண்டிக் பாடலாக இது அமைந்துள்ளது.

Share this post