மனதை கலங்க வைக்கும் வரிகளோடு வெளியான 'யானை' ட்ரைலர் வீடியோ !

Arun vijay yaanai trailer video released

சாமி திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஹரி.

Arun vijay yaanai trailer video released

இதனைத் தொடர்ந்து, சூர்யா, விஷால் போன்ற பிரபல முன்னணி தமிழ் நடிகர்களை கொண்டு வெற்றி படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில், வெளியான சிங்கம் திரைப்படம் நடிகர் சூர்யாவிற்கு பெரும் அடையாளமாக மாறியது.

Arun vijay yaanai trailer video released

மேலும், வேல், தாமிரபரணி, வேங்கை, பூஜை போன்ற நல்ல திரைக்கதைகளை இயக்கியவர். இவர் இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களை அறிமுக படுத்தினார்.

Arun vijay yaanai trailer video released

இந்நிலையில், 4 வருட இடைவெளிக்கு பிறகு, இவரது இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், அம்மு அபிராமி, யோகி பாபு, கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் யானை.

Arun vijay yaanai trailer video released

இப்படம் ஜூன் 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள யானை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் சண்டை, அழுகை என இருக்க ட்ரைலர் வீடியோ திரைப்படம் குறித்தான ஆர்வத்தினை தூண்டியுள்ளது.

Share this post