Viral Video : வேற எதோ நீட்டிட்டு இருக்குன்னு நெனச்சேன்.. டபுள் மீனிங்கில் பேசிய அனிதா சம்பத்..

Anitha sampath double meaning speech video viral on internet

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிவு பெற்றுள்ளது. முதல் 4 சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்று ஆனால் 5வது சீசன் பெரும் வரவேற்பை பெறவில்லை என்பதே உண்மை. இதனைத் தொடர்ந்து, ஹிந்தி மொழியை போலவே தமிழில் OTT தளத்திற்கான BB Ultimate ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

Anitha sampath double meaning speech video viral on internet

இது 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. இது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகிறது. இதில் முதல் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களின் சிலரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பியுள்ளனர். வனிதா மட்டும் சில பல காரணங்களினால் வெளியே வந்து விட்டார்.

Anitha sampath double meaning speech video viral on internet

இந்நிலையில், இதில் தகாத வார்த்தைகள், அடிதடி, சண்டை என பல அரங்கேறி வருகிறது. அதிலும், நிரூப், அனிதா உள்ளிட்டோர் சில ஆபாச வார்த்தைகள் பேசவே அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Anitha sampath double meaning speech video viral on internet

கடந்த சில நாட்களுக்கு முன் அனிதா பேசிய வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது மீண்டும் அனிதாவின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

Share this post