அப்போ விக்ரம், PS எல்லாம் மொக்க படமா? அஜித்தின் கருத்தால் கடுப்பான நெட்டிசன்கள்.. வைரலாகும் பதிவு!

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அஜித் நடிக்கும் துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கதை 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம்.

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

இப்படத்தில், மஞ்சு வாரியார், மற்றும் சமுத்திரக்கனி, சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. கூடிய விரைவில் இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் எல்லாம் முடிவடைந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

இந்நிலையில், அஜித்தை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, துணிவு படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஆனால், இதுவரை துணிவு படத்திற்கான எந்த ஒரு பிரமோஷனும் செய்யவில்லை.

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

அது மட்டும் இல்லாமல் வலிமை படத்தின் போதுமே எந்த ஒரு பிரமோஷனும் படக்குழு செய்யவில்லை. இது குறித்து அஜித் அவர்கள், நல்ல ஒரு படத்திற்கு எந்த பிரமோஷன் தேவை இல்லை என்று சொன்னதாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒன்று ட்வீட் போட்டு இருக்கிறார்.

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை அடுத்து ரசிகர்கள் பலரும் கடுப்பாகி அப்ப விக்ரம், பொன்னியின் செல்வன் எல்லாம் குப்ப படமா? பேசணும் என்பதற்காக எதையும் சொல்லாதீர்கள். பாடல் வெளியீட்டு விழா, பிரமோஷன் பண்ணா நல்ல படங்கள் இல்லையா? என்றெல்லாம் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

ajithkumar statement about promotion angry netizens which impacts other big movies viral tweet

Share this post