டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அஜித் மகள்.. எம்புட்டு அழகுடா யப்பாஹ் – வைரலாகும் டீனேஜ் லுக்..!

திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடிப்பில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருக்கிறார். ஆனால், ஷாலினி குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலிருந்தே நிறைய மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து இருந்தார். பொதுவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை என்றாலும், ஷாலினிக்கு ரசிகர்களுக்கு பஞ்சமில்லை.
அணியாதி பிராவ், நிரவம், நட்சத்திரம், சுந்தர கில்லாடி, பிரியாதவரம் வேண்டும், அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் நடித்தபோது எப்படி இருந்தாரோ அதே போல்தான் ஷாலினி இப்போதும் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஷாலினியின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த நேரத்தில் ஷாலினி தனது மகள் அனுஷ்காவுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் ஆத்விக் கால்பந்து விளையாடி மெடல் வாங்கிய புகைப்படம் வைரலானது. தற்போது, மகள் அனோஷ்கா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகில் பிரம்மிக்க வைத்து உள்ளார்.
தற்போது, குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி அம்மா ஷாலியுடனும் சித்தி ஷாமிலியின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.