'அஜித்தை மீட் பண்ண அவர் மேனேஜருக்கு Call பண்ணேன்.. ஆனா'.. அஜித்தை வறுத்தெடுத்த விஷால் !

Ajith manager insulted vishal video getting viral

பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Ajith manager insulted vishal video getting viral

இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

Ajith manager insulted vishal video getting viral

நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

Ajith manager insulted vishal video getting viral

தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இவரது பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில், அஜித்திடம் பிடிக்காத விஷயம் இது என கூறி அவர் பேசியது அதிகம் வைரலாகி வருகிறது.

Ajith manager insulted vishal video getting viral

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Ajith manager insulted vishal video getting viral

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

Ajith manager insulted vishal video getting viral

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. சமீபத்தில், அஜித் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பரவி வந்தது.

Ajith manager insulted vishal video getting viral

இது குறித்து ப்ளூ சட்டை மாறன் கூட தன் படத்தை விளம்பரப்படுத்த மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், பேட்டி கொடுக்க மாட்டார். ஆனால், வருஷத்துக்கு 365 நாளும் அவருடைய போட்டோவை மட்டும் நாம் பார்க்க முடியும். ஏனென்றால் அஜித்திற்கு விளம்பரம் புடிக்காது. அவருக்கு தெரியாம, அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்து போட்ருறாங்க நம்புங்கண்ணே, நம்புங்க’ என பதிவிட்டு இருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டையை திட்டி தீர்த்தாலும், அவரின் பதிவிற்கு ஆதரகவாக பல விஜய் ரசிகர்கள் கமன்ட் செய்தனர்.

Ajith manager insulted vishal video getting viral

இப்படி ஒரு நிலையில், அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்து விஷால் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் குறித்து பேசியுள்ள விஷால் ‘அவர் எப்போதும் Unavailable. நாங்கள் எல்லாம் ஒரே துறையில் தான் இருக்கிறோம். ஆனால், Unavailableஆ இருக்கறது தான் எனக்கு பிடிக்காத விஷயம். ஒருமுறை ஒரு விஷயத்திற்காக அவரை மீட் பண்ண வேண்டும் என்று அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் போன் செய்து சொன்னேன். அப்போதும் அவரை ரீச் செய்ய முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Share this post