குடும்பத்துடன் கடற்கரையில் அஜித் குமார் லேட்டஸ்ட் க்ளிக்.. தீயாய் பரவும் போட்டோஸ் !

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.

அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார்.

அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை.

பைக் ரேஸ், நகை திருட்டு, போதை பழக்கம் போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கலப்படமான விமர்சனங்களை பெற்றது.

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

மீண்டும் போனி கபூர் - எச்.வினோத் - அஜித் கூட்டணி AK61 படத்தில் இணைந்துள்ளது. இப்படத்திற்கான ஷூட்டிங்காக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து அதற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வில்லனாக சார்பெட்டா பரம்பரை வில்லன் ஜான் கொகேன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

மேலும், AK62 திரைப்படத்தின் அப்டேட் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெளியானது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

அஜித் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் பிரபல நடிகை ஷாலினி.

ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 50திற்கும் மேற்பட்ட படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

7 வருட இடைவேளைக்கு பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த ஷாலினி, மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார்.

விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

1999ல் அமர்க்களம் படப்பிடிப்பில் காதலில் விழுந்த அஜித்-ஷாலினி, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார். அஜித்குமார்-ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

தற்போது, அஜித் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த அப்டேட் அல்லது புகைப்படங்கள் ஏதாவது வெளியாகாதா என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த நிலையில், அஜித் குமார் தனது குடும்பத்தினர் மற்றும் தயா அழகிரி அவர்களுடன் கடல் சார்ந்த பகுதியில் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Ajith kumar and shalini with thaya alagiri latest photos getting viral on social media

Share this post