நயன்தாராவை போல திருமண கோலத்தில் பிரபல தமிழ் நடிகை.. புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..

Actress harathi ganesh replicates nayanthara marriage bridal look photos getting viral on social media

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Actress harathi ganesh replicates nayanthara marriage bridal look photos getting viral on social media

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Actress harathi ganesh replicates nayanthara marriage bridal look photos getting viral on social media

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

Actress harathi ganesh replicates nayanthara marriage bridal look photos getting viral on social media

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் நயன்தாரா சிகப்பு சேலையில் பல கோடி மதிப்பிலான ஆபரண நகைகளை அணிந்து மிரளவைத்தார்.

Actress harathi ganesh replicates nayanthara marriage bridal look photos getting viral on social media

அவரின் ஆடை மட்டுமே பல லட்சம் மதிப்பு என சொல்லப்பட்டது. நயன்தாராவின் திருமண புகைப்படம் வெளியாகி போது, அதை போல் அவரின் ரசிகர்கள் மேக்கப் செய்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.

Actress harathi ganesh replicates nayanthara marriage bridal look photos getting viral on social media

இந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஆரத்தி கணேஷ் நயன்தாரா போட்டிருந்த சிகப்பு சேலையை போல் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் எக்ஸ்படேசனை விட ரியாலிட்டி சூப்பராக இருக்கிறது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Actress harathi ganesh replicates nayanthara marriage bridal look photos getting viral on social media

Share this post