'8க்கு அப்றம் வர நம்பர english'ல சொல்லுங்க சிம்பு'.. சிம்புவை கலாய்த்த நடிகர் ஜீவா.. வைரலாகும் வீடியோ !

actor jeeva trolls simbu saying nayanthara name in an old interview video getting viral

டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

actor jeeva trolls simbu saying nayanthara name in an old interview video getting viral

சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.

actor jeeva trolls simbu saying nayanthara name in an old interview video getting viral

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . சமீபத்தில், இவர் நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு நல்ல வரவேற்பை பெற்றது.

actor jeeva trolls simbu saying nayanthara name in an old interview video getting viral

அடுத்து ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

actor jeeva trolls simbu saying nayanthara name in an old interview video getting viral

சிம்பு - நயன்தாரா காதல் கதை குறித்து திரையுலகினர் அனைவரும் அறிவர். நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்பு காதலித்து, அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை வரை அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒரு முறை நடிகர் சிம்பு நடிகர் ஜீவாவிடம் நடிகை ஸ்ரேயா குறித்து கேள்வி கேப்டார். இதற்கு பொறுமையாக பதில் கூறி வந்த ஜீவாவிடம் மீண்டும் மீண்டும் சந்தியா குறித்து கேள்வி கேட்டுக்கொண்டே சிம்பு இருக்க பதிலுக்கு ஜீவா கலாய்த்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

actor jeeva trolls simbu saying nayanthara name in an old interview video getting viral

ஜீவா சிம்புவிடம், ‘ 8க்கு பிறகு உள்ள நம்பரை இங்கிலீஷில் சொல்லுங்க சிம்பு’ என்று சிம்புவையும் நயன்தாராவையும் கலாய்த்திருப்பார் நடிகர் ஜீவா. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share this post