ஆதி - நிக்கியின் பிரம்மாண்ட திருமணம்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள் !

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

மிருகம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. இதனைத் தொடர்ந்து ஈரம், அரவான் போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்து வந்தார். சுமாரான அளவிற்கு படங்கள் இருந்தாலும் இவருக்கென தனி வரவேற்பு மக்கள் மத்தியில் தற்போதும் இருந்து வருகிறது.

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

நிக்கி கல்ராணி, ஜீ.வி பிரகாஷ் நாயகனாக நடித்த படமான டார்லிங் மூலம் அறிமுகமானார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 மற்றும் கலகலப்பு 2 போன்ற படங்களின் மூலம் நல்ல பிரபலம் ஆனார்.

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

இந்த நிலையில், மரகத நாணயம் படத்தில் உடன் நடித்த போது நிக்கி கல்ராணி உடன் காதல் ஆனதால், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என தகவல் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இந்த நிலையில், வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது. சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வீட்டில் நெருங்கிய திரையுலக நண்பர்கள் கலந்து கொள்ள சிம்பிளாக நிச்சயதார்த்தம் செய்தனர்.

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

இன்று, இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து மழையை பொலிந்து வருகின்ற்னர்.

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

Aadhi pinnisetty and nikki galrani marriage photos getting viral on social media

Share this post