Exclusive: '96' பட கிளைமாக்ஸ்ல் இருந்த லிப் கிஸ் காட்சி.. பல நாள் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி !

96 climax has a lip kiss scene according to script opened by vijay sethupathi after long years

பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும் நட்சத்திரமாக மாறியுள்ளார்.

96 climax has a lip kiss scene according to script opened by vijay sethupathi after long years

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாஉள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”.

96 climax has a lip kiss scene according to script opened by vijay sethupathi after long years

ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் அகவுள்ள திரைப்படம் பாடல்கள் மற்றும் ப்ரோமோ வீடியோக்கள் மூலம் பெரும் எதிர்பார்பை கூட்டியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் இருந்து வெளியான 2 2 2, நான் பிழை உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் பேவரைட் ஆக மாறிவிட்டது. தற்போது, டிப்பம் டப்பம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

96 climax has a lip kiss scene according to script opened by vijay sethupathi after long years

இப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி ஐதராபாத், சென்னை, பாண்டிச்சேரியில் நடந்தது. ராம்போ எனும் R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். கதீஜாவாக சமந்தா, கண்மணியாக நயன்தாரா நடிக்கிறார்.

96 climax has a lip kiss scene according to script opened by vijay sethupathi after long years

இந்நிலையில், பிரபல முன்னணி ஆன்லைன் சேனலுக்கு விஜய் சேதுபதி பேட்டியளித்துள்ளார். அதில், இப்படம் பற்றியும், நடிகைகள் சமந்தா, நயன்தாரா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.

96 climax has a lip kiss scene according to script opened by vijay sethupathi after long years

மேலும் 96 படம் பற்றி கூறும்போது, இதுவரை யாரும் அறிந்திராத ஒரு விஷயத்தை கூறினார்.

96 climax has a lip kiss scene according to script opened by vijay sethupathi after long years

அதாவது, படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் முத்தக்காட்சி இருந்ததாகவும், அந்த காட்சிதவறான முன்உதாரணம் ஆகி விடும் என்றும் படப்பிடிப்பு செய்யாமல் நீக்கி விட்டதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Share this post