ட்ரெண்டிங்'ல் GOAT எமோஜி.. ஹீரோ.. கிரிக்கெட் வீரர்'ன்னு யாரையும் விட்டு வெக்கல..

Twitter trending goat emoji creates sensation in social media

எதாவது ஒரு சின்ன விஷயம் எங்கு நடந்தாலும் அதனைத் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிலும், ட்விட்டர் ட்ரெண்டிங் பற்றி சொல்லவா வேண்டும். அந்த வகையில், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பெயருடன் ஆடு எமோஜி போட்டு ட்விட்டர் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

அதாவது அஜித், விஜய், தனுஷ், மகேஷ் பாபு, விராட் கோலி, தோனி உள்ளிட்டோர் பெயருடன் ஆடு எமோஜி போட்டு ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர். இதற்கான காரணம், GOAT - Greatest Of All Time என்பது அர்த்தமாம்.

அதாவது எல்லா நேரத்திலும் சிறந்தவர் என்பதை காட்ட போட்டிபோட்டுக்கொண்டு, தங்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பெயருடன் அந்த எமோஜி போட்டு ட்ரெண்ட் செய்துவருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Twitter trending goat emoji creates sensation in social media

Twitter trending goat emoji creates sensation in social media

Share this post