'வாந்தி, மயக்கம் வருது.. ஆனாலும் ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க..' உண்மையில் என்ன தான் ஆச்சு ? ஜாக்குலின் வைரல் வீடியோ !

vj jacqueline post workout video getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் பொதுவாகவே அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட அந்த சேனலில் பணியாற்றும் விஜேக்களுக்கு வரவேற்பு அதிகம். அந்த வகையில், விஜேவாக அறிமுகமாகி சீரியலில் நடித்து நடிகையாக மாறியவர் ஜாக்குலின்.

vj jacqueline post workout video getting viral on social media

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து, தேன்மொழி பிஏ சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார்.

vj jacqueline post workout video getting viral on social media

சின்னத்திரை நடிகையாக மட்டுமல்லாது கோலமாவு கோகிலா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்களில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

vj jacqueline post workout video getting viral on social media

கொஞ்ச நாட்களாக திரையில் பெரிதும் தலைகாட்டாமல் இருக்கும் ஜாக்குலின், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என பலவற்றையும் வெளியிட்டு வருகிறார்.

vj jacqueline post workout video getting viral on social media

தற்போது ஜாக்குலின் பெரிதாக விஜே வாகவும், நடிகையாகவும் எதிலும் நடிக்கவில்லை. தற்போது அவர் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மும்முரமாக உள்ளார். வாந்தி, மயக்கம் வந்தாலும் தன்னை உடற்பயிற்சி செய்யச் சொல்லி கொடுமைப்படுத்துவதாக அவரே ஜாலியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Share this post