“பச்சக் பச்சக்” என நடிகைக்கு இச் கொடுத்த விஜய் தேவரகொண்டா.. அப்போ ராஷ்மிகாவை டீலில் விட்டாச்சா?..(video)
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
இந்நிலையில், தற்போது கூற வரும் ஒரு விஷயம் என்னவென்றால், பாலிவுட் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். சுமார் ஐந்து படங்கள் மட்டும் நடித்து உச்சத்திற்கு சென்ற அனன்யா பாண்டே பேட் நியூஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். எனினும், இவரைப் பற்றி பலரோடு கிசுகிசுகள் எழுந்து வருகிறது.
அதிலும், முக்கியமாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் அனன்யா பாண்டே நெருக்கமாக இருப்பதாக பல கிசுகிசுக்கள் தற்போது, இணையதளத்தில் அடிக்கடி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அனன்யா பாண்டே லிகர் என்ற படத்தின் போது பிரமோஷனுக்கு பேட்டியளித்துள்ளார். உடன் இருந்த விஜய் தேவரகொண்டா அனன்யா பாண்டேவுக்கு கன்னத்தில் பொது நிகழ்ச்சியில் முத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால், கன்னத்தில் முத்தம் கேட்ட விஜய் தேவரகொண்டாவை கொடுங்கள் என்று அனன்யா பாண்டே கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் பலரும் அப்போ ராஷ்மிகாவை டீலில் விட்டாச்சா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Entra idhi 🤷🏻♂️ pic.twitter.com/jSKh1mQrpF
— Kolly Censor (@KollyCensor) June 29, 2024