ஜோவிகாவை வைத்து கேஸ் போடுவேன்.. கமலஹாசனுக்கே மிரட்டல் விடுத்த வனிதா..!

பிக் பாஸில் பெண்கள் உரிமைக்குரல் தூக்கியதன் எதிரொலியாக கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி திடீரென வெளியேற்றப்பட்டது பற்றி நெட்டிசன்கள் மாயா மற்றும் பூர்ணிமா கேங்கை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி விஜய் தொலைக்காட்சி மற்றும் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கிய கமலஹாசனையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என பேசி இருந்தார்.
இதனால், ஜோவிகாவையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜோவிகாவிற்கு ஆதரவாக பேசிய வனிதா, ஜேவிகா அப்படி பேசவே இல்லை. ரெட்கார்டு கொடுத்ததற்கான காரணம் பற்றி கமலஹாசன் இந்த வாரம் விளக்க வேண்டும் இல்லை என்றால் நான் வழக்கு தொடர்வேன். ஜோதிகாவிற்கு 18 வயது ஆகிறது அவள் வந்து வழக்கு தொடர்வாள் என வனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Share this post