ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாத சுத்த தங்கம்.. சிவகார்த்திகேயனின் முகத்திரையை கிழித்த பிரபலம்..!

the-blue-sattai-that-tore-sivakarthikeyans-face

சமீபத்தில் டி.இமான் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டார். அவரால் அதை வெளியே சொல்ல முடியாது. இதனால் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று கூறியிருந்தார்.

the-blue-sattai-that-tore-sivakarthikeyans-face

இந்த தகவல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக விவாகரத்து பிரச்சனைகள் எழுந்தபோது அவரது குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயன்றார்.

the-blue-sattai-that-tore-sivakarthikeyans-face

அது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சிவகார்த்திகேயனின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் ப்ளூ சட்டை மாறன். அந்த வகையில், சிவகார்த்திகேயனை பங்கமாய் கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Share this post