விக்கி - நயன் திருமணத்தில் விஜய்.. லீக்கான பிரத்யேக புகைப்படங்கள் & வீடியோ..

Thalapathy vijay in nayanthara vignesh shivan marriage photo getting viral

கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.

Thalapathy vijay in nayanthara vignesh shivan marriage photo getting viral

நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.

Thalapathy vijay in nayanthara vignesh shivan marriage photo getting viral

இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் இன்று ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy vijay in nayanthara vignesh shivan marriage photo getting viral

மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சியுடன் இவர்களது திருமண நிகழ்ச்சி துவங்கியது. திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் விதவிதமாக போட்டோக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ள போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகின.

Thalapathy vijay in nayanthara vignesh shivan marriage photo getting viral

திருமணத்தில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது. சூப்பர்ஸ்டார், கலா மாஸ்டர், ஷாருக் கான், அட்லீ, போனி கபூர், கார்த்தி மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

Thalapathy vijay in nayanthara vignesh shivan marriage photo getting viral

இந்நிலையில், நடிகர் விஜய் தளபதி 66 படத்திற்காக ஹைதராபாத்தில் பிசியாக ஷூட்டிங்கில் இருந்தாலும், நடிகை நயன்தாராவின் அழைப்பை ஏற்று நயன் விக்கி திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த உடன் உடனடியாக ஹைதராபாத்திற்கு விஜய் புறப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Thalapathy vijay in nayanthara vignesh shivan marriage photo getting viral

நடிகர் விஜய்யும் திருமணத்தில் பங்கேற்றுள்ள பிரத்யேக வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. நீல நிற சட்டை அணிந்து செம ஸ்மார்ட்டாக நடிகர் விஜய் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

Share this post