திரைப்படத்தில் நடிகர் சூர்யா மகன் ? எதிர்பார்ப்பை தூண்டும் புகைப்படம்..!

Surya son dev to introduce in film soon

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு சிலரில் ஒருவர் நடிகர் சூர்யா. ஆரம்ப காலத்தில் பெரிய படங்கள் ஏதும் ஹிட் ஆகாத நிலையில், பிதாமகன், நந்தா, மௌனம் பேசியதே, 7ம் அறிவு போன்ற படங்கள் மூலம் செம பிரபலம் ஆனார். மேலும், இவரது நற்குணங்கள் காரணமாக மக்கள் இடையில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது.

Surya son dev to introduce in film soon

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 41வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.

Surya son dev to introduce in film soon

இந்நிலையில், சூர்யாவின் மகன் தேவ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Surya son dev to introduce in film soon

அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தேவ் நடிப்புக்கு வர போகிறாரா ? திரையுலகில் அறிமுகமாக இருக்கிறாரா? அல்லது வேறு எதாவதா என குழம்பியுள்ளனர்.

Surya son dev to introduce in film soon

Share this post