இன்னும் 5 வருஷம் ஆனாலும் எனக்கும் சிம்புவுக்கும் கல்யாணமே ஆகாது.. மீம் போட்டு கலாய்த்த நடிகர்.. Viral Post

Premji about str and his marriage post getting viral shared

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் காமெடி நடிகர் என சொல்லப்படுபவர் நடிகர் பிரேம்ஜி. இவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தம்பி ஆவார். சரோஜா, சென்னை 600028, கோவா, மாநாடு போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Premji about str and his marriage post getting viral shared

சமூக வலைத்தளங்களில் அதிகம் கலாய்த்து தன்னை பற்றி தானே மீம்ஸ் போடுவதிலும் கொஞ்சம் கூட தயக்கமின்றி ஷேர் செய்தும் வருவார்.

Premji about str and his marriage post getting viral shared

அந்த வகையில், தற்போது, சிம்பு அவர்களை கலாய்த்து ஒரு மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Premji about str and his marriage post getting viral shared

இன்னும் ஐந்து வருடம் ஆனாலும் எல்லோருக்கும் கல்யாணம் ஆகியிருக்கும் ஆனால் எனக்கும் சிம்புவுக்கும் மட்டும் கல்யாணம் ஆகி இருக்காது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Share this post