Viral Teaser Video : இதோ long gap அப்பறம் தமிழ் படத்துல நம்ம cute நஸ்ரியா ! வருஷத்துக்கு இப்டி 1 படம் நடிக்கலாம்ல..

Nazriya acts in telungu and tamil film adade sundara after long gap

தனது சிறு வயது முதலே, தொலைக்காட்சியில் விஜேவாக தனது கலை பயணத்தை தொடங்கியவர் நடிகை நஸ்ரியா.

Nazriya acts in telungu and tamil film adade sundara after long gap

இதனைத் தொடர்ந்து, மலையாள மொழி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து, 3 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மாட் டாட் என்னும் மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Nazriya acts in telungu and tamil film adade sundara after long gap

இதன் பின்னர், தமிழில் நேரம் படத்தில் நடித்ததை தொடர்ந்து, தமிழ் ரசிகர்களுக்கு இவரது க்யூட்னஸ், expressions அனைத்தும் பிடித்து போக கிரஷ் ஆக மாறிவிட்டார்.

Nazriya acts in telungu and tamil film adade sundara after long gap

ராஜா ராணி, நையாண்டி வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Nazriya acts in telungu and tamil film adade sundara after long gap

மேலும், மலையாளத்தில் ஓம் ஷாந்தி ஓசானா, பெங்களூர் டேஸ் உள்ளிட்ட படங்கள் அனைத்து ரசிகர்களாலும் இவரது நடிப்பிற்காகவே படம் செம ஹிட் ஆனது.

Nazriya acts in telungu and tamil film adade sundara after long gap

திருமணத்திற்கு பிறகு, குறைந்த படங்களில் நடிக்கும் நஸ்ரியா, தற்போது தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் அடடே சுந்தரா என்னும் பெயரில் தமிழிலும் எடுக்கப்படுகிறது.

Nazriya acts in telungu and tamil film adade sundara after long gap

இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது நஸ்ரியவை பார்த்து பலரும் ரசித்து வருகினறனர்.

Share this post