சூப்பர் ஸ்டார் பொண்டாட்டி-னா மட்டும் விட்டுவிடுவோமா.. லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!

latha-rajinikanth-to-appear-in-court

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய காதல் மனைவி லதா ரஜினிகாந்த்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

latha-rajinikanth-to-appear-in-court

அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் திரைப்படத்தில் திரைப்படம் குறித்த மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என லதா ரஜினிகாந்த்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அல்லது அதற்கு முன் பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post