AK 61 Update : வாத்தியாக அஜித்.. ஸ்டுடென்ட்டாக கவின்.. சண்டை காட்சில இப்டி ஒரு ட்விஸ்ட் !

Kavin to act as student and ajith as professor in ak61

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் AK61 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மீண்டும் போனி கபூர் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் இப்படம் உருவாகவுள்ளது.

Kavin to act as student and ajith as professor in ak61

இப்படத்தின் ப்ரீ-production வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. வரும் ஏப்ரலில் ஹைதராபாத்தில் ஷூட்டிங் படப்பூஜையுடன் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kavin to act as student and ajith as professor in ak61

இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல பேங்க் கொள்ளை சம்மந்தப்பட்ட கதை என தகவல் வெளியானது. இப்படத்தின் வேறு சில முக்கிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது.

Kavin to act as student and ajith as professor in ak61

அதாவது, படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தில் அஜித் வாத்தியாராக நடிக்க விருக்கிறார் என சொல்லப்படுகிறது.

Kavin to act as student and ajith as professor in ak61

மேலும், படத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் கவின் மாணவனாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான இவர் அஜித் படத்திலேயே நடிப்பதால் உற்சாகமாக இருக்கிறார் என்றும் இதன் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.

Share this post