காஜல் அகர்வாலின் வளையகாப்பு விழா.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

Kajal agarwal baby shower function photos getting viral

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்று கொள்வதற்க்கும் ஓகே சொன்ன நடிகை காஜல்.

Kajal agarwal baby shower function photos getting viral

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த வருடம் காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

Kajal agarwal baby shower function photos getting viral

இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கியமான சில நபர்கள் மட்டுமே கலந்துள்ளார்கள்.

Kajal agarwal baby shower function photos getting viral

இது துபாயில் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Kajal agarwal baby shower function photos getting viral

Share this post