நீங்க படுத்திருக்க போஸ்'ம் சரியில்ல.. டிரஸ்'ம் சரியில்ல.. ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..

Hansika motwani hot photos getting viral on social media

பாம்பே இறக்குமதியான ஹன்சிகா மோத்வானி, குழந்தை நட்சத்திரமாக நிறைய ஹிந்தி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Hansika motwani hot photos getting viral on social media

2007ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஹன்சிகா, தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Hansika motwani hot photos getting viral on social media

தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் மூலம் அறிமுகமான ஹன்சிகா, வேலாயுதம், சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு,

Hansika motwani hot photos getting viral on social media

பிரியாணி, சிங்கம் 2, அரண்மனை, வாலு, ரோமியோ ஜூலியட், புலி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

Hansika motwani hot photos getting viral on social media

மகா படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹன்சிகா, தற்போது ஸ்லிம் பிட்டாகி தனது ஹாட் ஸ்டைலிஷ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Hansika motwani hot photos getting viral on social media

தற்போது புக் படிப்பது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Hansika motwani hot photos getting viral on social media

Share this post