போட்டோவுடன் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட 20 போட்டியாளர்களின் விவரம் இதோ..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட போட்டியாளர்களின் முழு விவரம் இதோ..
யூடியூபர் ஜி.பி.முத்து
கானா பாடகர் அசல் கோலார்
திருநங்கை சிவின் கணேசன்
சின்னத்திரை நடிகர் அசீம்
நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர்
சத்யா சீரியல் நடிகை ஆயிஷா
சூப்பர் மாடல் ஷெரினா
சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ்
சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலெட்சுமி
மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி
ராப் பாடகர் ஏ.டி.கே
இலங்கை நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜனனி
மெட்டி ஒலி சாந்தி
செய்தி வாசிப்பாளர் விக்ரமன்
மிமிக்ரி கலைஞர் அமுதவாணன்
வி.ஜே.மகேஸ்வரி
சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன்
மாடல் குயின்சி
மாடல் நீவா
பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி
உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.