Beast படத்தில் இருந்து Leak ஆன சில சீன்ஸ் ! படக்குழுவினர் அதிர்ச்சி !

Beast leaked photos are viral on social media

டாக்டர் திரைப்படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, தளபதி இயக்கத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் பீஸ்ட்.

Beast leaked photos are viral on social media

இதில் தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வரும் ஏப்ரல் 28ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகிறது. மேலும், அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்கள் பிரபலங்கள் என அதற்கு ஆடி பாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் லீக்ஸ் ஆக சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வந்தது. இது படக்குழு மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் டப்பிங் போது எடுக்கப்பட்ட படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கசிந்த புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் என படக்குழுவினரும் ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.

Beast leaked photos are viral on social media

Share this post