அஸ்வின் உடன் ஜோடி சேரும் லாஸ்லியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

Ashwin and losliya together dance for an album baby sugar stills getting viral on social media

பிக்பாஸ் 3வது சீசனில் தனது இலங்கை தமிழ் மற்றும் க்யூட் expressions மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் லாஸ்லியா. இலங்கை தமிழரான இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு எதிர்பாராத விதமாக, பேரதிர்ச்சியாக அவரது தந்தை உயிரிழந்தார்.

எல்லா துயர சம்பவங்களையும் தாண்டி நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், Friendship என்னும் படத்தில் நடித்தார். தற்போது சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அதேபோல் குக் வித் கோமாளி 2 வில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் அஷ்வின். தற்போது, அஸ்வின் மற்றும் லாஸ்லியாவும் இணைந்து Sugar Baby என்ற பாடலில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள். இதனை சாண்டி நடன மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.

Ashwin and losliya together dance for an album baby sugar stills getting viral on social media

இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ashwin and losliya together dance for an album baby sugar stills getting viral on social media

Share this post