அஜித் - ஷாலினி லேட்டஸ்ட் Unseen Romantic க்ளிக் ! அடடா எங்க கண்ணே பட்டுரும் போல

Ajith kissing shalini romanticly pictures viral on social media

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் நடிகர் அஜித். எந்த வித சினிமா பின்னணியும் இல்லாத இவர், தனது கடின உழைப்பால் முன்னேறி டாப் ஹீரோவாக வலம் வருகிறார். 2019ம் ஆண்டு அஜித்-வினோத்-போனி கபூர் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, தற்போது அதே கூட்டணியில் வலிமை திரைப்படம் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

Ajith kissing shalini romanticly pictures viral on social media

மீண்டும், மூன்றாவது முறையாக இதே கூட்டணி இணைந்து AK61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்துக்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அஜித் 62 ஆகிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகபடுத்தியது.

Ajith kissing shalini romanticly pictures viral on social media

இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் குடும்பத்தோடு நடத்திய விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றன.

Ajith kissing shalini romanticly pictures viral on social media

இந்நிலையில் தற்போது நடிகையும், ஷாலினி அஜித்தின் சகோதரியுமான ஷாம்லி பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் கலர்புல் ரொமாண்டிக் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

Ajith kissing shalini romanticly pictures viral on social media

அஜித் மற்றும் ஷாலினிக்கு கடந்த 1999ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Share this post